கவிதா (சடுகுடு, பிறப்பு 1993)

கவிதா (Kavita பிறப்பு: சனவரி 10, 1993) என்பவர் சடுகுடு போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் நடைபெற்ற 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[1][2]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
பெண்கள் சடுகுடு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 ஜாகர்த்தா அணி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு