கவுண்டம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கவுண்டம்பட்டி (Kavandampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 905.[1] கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கவுண்டம்பட்டி
கவுண்டம்பட்டி is located in தமிழ் நாடு
கவுண்டம்பட்டி
கவுண்டம்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°57′22.4″N 78°24′29.1″E / 11.956222°N 78.408083°E / 11.956222; 78.408083
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 905

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 340 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 522 குடும்பங்களும் 2007 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1009 பெண்கள் 998 ஆவா்.[3] இங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. பொியாண்டிச்சி திருவிழா மிகவும் பிரபலமானது.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Kavandampatty Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுண்டம்பட்டி&oldid=3603750" இலிருந்து மீள்விக்கப்பட்டது