காக்சிங்
காக்சிங் (Kakching), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் காக்சிங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[2][3][4][5][6] இது கடல் மட்டத்திலிருந்து 776 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மியான்மர் நாட்டின் எல்லைக்கு மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
காக்சிங் | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காக்சிங் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்புர் |
மாவட்டம் | காக்சிங் |
ஏற்றம் | 776 m (2,546 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 32,138 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மணிப்புரி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 795103 |
வாகனப் பதிவு | MN |
இணையதளம் | manipur |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12 வார்டுகளும், 7,144 வீடுகளும் கொண்ட காக்சிங் நகரத்தின் மக்கள் தொகை 32,138 ஆகும். அதில் ஆண்கள் 15,710 மற்றும் பெண்கள் 16,428 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1046 வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.01% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.08% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.61%, கிறித்தவர்கள் 0.87% மற்றும் பிறர் 0.53% ஆகவுள்ளனர்.[7]
-
ஹோ சம்புபி இன பழங்குடிப் பெண்ணின் சிலை
-
பூங்காவில் பச்சை நிற யானை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, இந்திய அரசு. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
- ↑ "Kakching named cleanest town in NE". Archived from the original on 2018-05-19. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
- ↑ Kakching named cleanest town in NE
- ↑ "Kakching Named the Cleanest Town in Northeast India". Archived from the original on 2020-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
- ↑ Manipur town adjudged cleanest in NE
- ↑ "Manipur town declared cleanest". Archived from the original on 2018-11-30. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
- ↑ Kakching Population Census 2011