காசி மக்கள், மேகாலயா

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

காசி மக்கள் (Khasi people) வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா, அசாம் மாநிலங்களிலும் மற்றும் வங்காள தேசத்தின் காசி மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய-பர்மிய மொழியின் உட்பிரிவான காசி மொழியை பேசுகின்றனர். இம்மக்கள் காசி மொழியை எழுதுவதற்கு ஆங்கில எழுத்துமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

காசி மக்கள்
பாரம்பரிய உடையில் காசி பழங்குடிப் பெண்கள்
மொத்த மக்கள்தொகை
1,512,831
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா1,427,711[1]
              மேகாலயா1,382,278[2]
              அசாம்34,558[3]
 வங்காளதேசம்85,120
மொழி(கள்)
காசி மொழி
சமயங்கள்
கிறித்தவம் 80%,[4] நியாம் காசி 20%[5]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
காரோ மக்கள், கெமர் மக்கள், பலௌங் மக்கள், வா மக்கள்
Khasi women and standing-stones, near Laitlyngkot, Meghalaya, India
காசி பழங்குடி குழந்தைகள், 1944
திருவிழாவின் போது நடனமாடும் காசி மக்கள், சில்லாங்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி, இந்தியாவில் 14,27,711 மற்றும் வங்காளதேசத்தில் 85,120 காசி மக்கள் உள்ளனர். காசி மக்களில் 80% கிறித்தவத்தையும், 20% காசி மக்கள் நியாம் காசி சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". censusindia.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 October 2017.
  2. "C-16 Population By Mother Tongue - Meghalaya". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
  3. "C-16 Population By Mother Tongue - Assam". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
  4. Ghosh, Paramita (16 October 2021). "Missionary is not a popular word in India. But in the Khasi hills, it holds a different meaning". ThePrint. https://theprint.in/features/missionary-is-not-a-popular-word-in-india-but-in-the-khasi-hills-it-holds-a-different-meaning/751501/. 
  5. Khasi, in Dizionario di storia, Istituto dell'Enciclopedia Italiana, 2010

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_மக்கள்,_மேகாலயா&oldid=3766855" இலிருந்து மீள்விக்கப்பட்டது