காசுப்பாய்ச்சல் கூற்று

காசுப்பாய்ச்சல் கூற்று (cash flow statement )என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் (காலாண்டிற்கு அல்லது ஒருவருடத்திற்கு) நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் தீர் இயலளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.

கணக்கியலில் காசு எனும் பதமானது பணத்தினைதவிர குறுங்காலத்தில் இழப்பின்றி காசாக மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்(Preference shere),தொகுதிகடன்(Debenture),திறைசேரி உண்டியல்(Treasury Bill),அழைப்பு வைப்பு(Call deposit) என்பனவற்றையும் குறிக்கும்.

நிறுவனமொன்றில் இடம்பெறும் காசுப்பாய்ச்சல்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின்படி (இலங்கை கணக்கீட்டு நியமம் 09) 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. செயற்பாட்டு நடவடிக்கை (Operating activities).
  2. முதலீட்டு நடவடிக்கை (Investing activities).
  3. நிதியிடல் நடவடிக்கை (Financing activities).

பொதுக்கம்பனிகள் நிதியறிக்கை வெளியிடும் போது காசுப்பாய்ச்சல் கூற்றினையும் வெளியிடவேண்டும் என இலங்கையில் கம்பனிச்சட்டம் கூறுகின்றது.

காசுப்பாய்ச்சல் கூற்றின் பொதுவான வடிவம்

தொகு
12/31/2005 இருந்து 12/31/2006 வரை காசுப்பாய்ச்சல் கூற்று
செயற்பாட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல்  +/-  x x
முதலீட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல்    +/-  y y
நிதியிடல் நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல்    +/-  z z
மொத்த காசுப்பாய்ச்சல்கள்     = காசுப்பாய்ச்சல்களின் மாற்றம்
+ ஆரம்ப காசின் மொத்தம்         + ஆரம்ப காசு
= இறுதி காசின் கூட்டுத்தொகை      = இறுதிக்காசு

செயற்பாட்டு நடவடிக்கை

தொகு

செயற்பாட்டு நடவடிக்கைகள் நிறுவனதில் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளினையும் இதன்போது ஏற்படும் காசுப்பாய்ச்சல்களை உள்ளடக்கும்.எடுத்துக்காட்டாக, விற்பனை,பொருட்கொள்வனவு போன்றவையாகும்.

இவைதவிர:

முதலீட்டு நடவடிக்கை

தொகு

மூதலீட்டு நடவடிக்கைகள் நிறுவனத்தில் இடம்பெறும் நீண்டகாலச் சொத்துக்களின் கொள்வனவினையும் அதன் விற்பனையின்போதும் நிகழும் காசுப்பாய்ச்சலினை உள்ளடக்கும்.

நிதியிடல் நடவடிக்கை

தொகு

நிதியிடல் நடவடிக்கைகள் நிறுவனத்தில் முதலீட்டாளர்,பங்குதாரர்,வங்கிளிடமிருந்து நிதி பெறப்படுதல்,மீள செலுத்தப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் காசுப்பாய்வினையும் உள்ளடக்கும்.

தயாரிப்பு முறைகள்

தொகு

நேர் முறை

தொகு
Transaction In (Debit) Out (Credit)
Incoming Loan +$50.00
Sales (which were paid for in cash) +$30.00
Materials -$10.00
Labor -$10.00
Purchased Capital -$10.00
Loan Repayment -$5.00
Taxes -$5.00
Total.......................................... .......+$40.00.......

The cash flow for this example is +$40.00.

நேரில் முறை

தொகு
Cash Flow (In millions of dollars)
Period Ending 31-Dec-03
Operating Activities, Cash Flows Provided By or Used In
Net Income 17,853
Adjustments To Net Income 13,260
தேய்மானம் 2,121
Changes in Account Receivables 14,188
Changes In Liabilities 31,571
Changes In Inventories -
Changes In Other Operating Activities (93,847)
Total Cash Flow From Operating Activities (14,854)
Investing Activities, Cash Flows Provided By or Used In
Capital Expenditures (2,354)
Provided By or Used In
பங்கு இலாபம் Paid 5,773
Treasury stock acquired Paid (2,416)
Issuance of long-term debt 67,054
Payments and redemptions of long-term debt (45,800)
Change in deposits 42,136
Contractholder fund deposits 8,346
Contractholder fund withdrawals (5,976)
Cash flows from financing activities of continuing operations 64,405
Effect of exchange rate changes on cash and cash equivalents 579
Change in cash and due from banks $3,823

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுப்பாய்ச்சல்_கூற்று&oldid=4179573" இலிருந்து மீள்விக்கப்பட்டது