காசுமீர் வயல் சுண்டெலி
காசுமீர் வயல் சுண்டெலி (Kashmir field mouse)(அப்போடெமசு ருசிகேசு) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் காணப்படுகிறது .
காசுமீர் வயல் சுண்டெலி
Kashmir field mouse | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | முரிடே |
பேரினம்: | அப்போடெமசு |
சிற்றினம்: | அ. ருசிகேசு
|
இருசொற் பெயரீடு | |
அப்போடெமசு ருசிகேசு மில்லர், 1913 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Molur, S. & Nameer, P.O. (2016). "Apodemus rusiges". IUCN Red List of Threatened Species. 2016: e.T1901A22424321. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T1901A22424321.en.