காச்சிகுடா தொடருந்து நிலையம்
காச்சிகுடா தொடருந்து நிலையம், இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து பெருநகரத்தில் அமைந்த காச்சிகுடா பகுதியில் உள்ளது.[2]
காச்சிகுடா | |||||
---|---|---|---|---|---|
இந்திய தொடருந்து மற்றும் ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் நிலையம் | |||||
காச்சிகுடா தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 17°23′22″N 78°29′59″E / 17.38956°N 78.49976°E | ||||
ஏற்றம் | 543 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தெற்கு மத்திய இருப்பு வழி | ||||
தடங்கள் | காச்சிகுடா - சென்னை எழும்பூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 5[1] | ||||
இருப்புப் பாதைகள் | 11 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ நிறுத்தம், வாடகையுந்து நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | வழக்கமான தரையில் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | கிடைக்கும் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | KCG | ||||
மண்டலம்(கள்) | தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | ஐதராபாத்து | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1916 | ||||
மின்சாரமயம் | 2003 | ||||
|