காசுமசு-2251
(காச்மாசு-2251 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசுமசு-2251 (Kosmos-2251) என்பது ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது ருசியாவிற்குச் சொந்தமானது. காசுமசு-2251 செயற்கைக் கோள் 1993 சூன் 16 ஆம் நாள் ஏவப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 1995 இன் பிற்பகுதியில் கைவிடப்பட்டது. இது 950 கிலோகிராம் எடையுடையது. இராணுவப் பயன்பாட்டிற்கானது.[1][2]
திட்ட வகை | ராணுவத் தொலைத்தொடர்பு |
---|---|
இயக்குபவர் | ருசியா |
காஸ்பார் குறியீடு | 1993-036A |
சாட்காட் இல. | 22675 |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
சுற்றுவெளி | பூமியின் தாழ் வட்டப்பாதை |
சாய்வு | 74.00 பாகைகள் |
சுற்றுக்காலம் | 100.70 நிமிடங்கள் |
விபத்து
தொகுகாசுமசு-2251 (Kosmos-2251) செயற்கைக்கோள் இரிடியம் 33 செயற்கைக்கோளுடன் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் நாள் மோதிக்கொண்டது.[2][3][4]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[5][6] இதில் இரிடியம் செயற்கைக்கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..[7][8][9]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "First Satellite Collision Called Threat in Space".
- ↑ 2.0 2.1 Iannotta, Becky (22 February 2009). "U.S. Satellite Destroyed in Space Collision". Space.com இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090213230913/http://www.space.com/news/090211-satellite-collision.html. பார்த்த நாள்: 12 February 2009.
- ↑ McDowell, Jonathan (15 February 2009). "Jonathan's Space Report No. 606". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17.
Strela-2M satellites had lifetimes of around 3 years, and Gen. Yakushin of the Military Space Forces was quoted in Moscow Times as saying Kosmos-2251 went out of service in 1995.
- ↑ Achenbach, Joel (11 February 2009). "Debris From Satellites' Collision Said to Pose Small Risk to Space Station". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/11/AR2009021103387.html. பார்த்த நாள்: 12 February 2009.
- ↑ Marks, Paul (13 February 2009). "Satellite collision 'more powerful than China's ASAT test". New Scientist இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216135202/http://newscientist.com/article/dn16604-satellite-collision-more-powerful-than-chinas-asat-test.html. பார்த்த நாள்: 17 February 2009. (putting the collision speed at 42,120 kilometres per hour (11.7 km/s))
- ↑ Matthews, Mark K. (2009-02-13). "Crash imperils satellites that monitor Earth". Orlando Sentinel. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. (reporting it as "what amounted to a 26,000 mph [(7.7 miles/sec)] collision").
- ↑ "2 orbiting satellites collide 500 miles up". Associated Press. 2009-02-11. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
- ↑ "Google Earth KMZ file of the debris". John Burns. 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-25.
- ↑ "U.S. Space debris environment and operational updates" (PDF). NASA. 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 201-08-25.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)