காஜுவாக்கா

காஜுவாக்கா (Gajuwaka, தெலுங்கு: గాజువాక) இந்திய மாநிலம் ஆந்திராவின் கிழக்குக் கடற்கரையோர பெருநகரமான மகா விசாகப்பட்டினம் மாநகராட்சியின் ஓர் மண்டலமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். இங்கு பல தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

காஜுவாக்கா
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் விசாகப்பட்டினம்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை 2,58,944 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்தொகையியல்

தொகு

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். மக்கள்தொகையில் ஆடவர் 52% ஆகவும் மகளிர் 48% ஆகவும் உள்ளனர். காஜுவாக்காவின் படிப்பறிவு தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாக 70%ஆக உள்ளது; ஆண்களின் படிப்பறிவு:77%,பெண்களின் படிப்பறிவு:63%. ஆறு அகவைக்கும் குறைந்தோர் மொத்த மக்கள்தொகையில் 12%ஆக உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=காஜுவாக்கா&oldid=1745659" இலிருந்து மீள்விக்கப்பட்டது