காஞ்சி பன்னீர்செல்வம்

இந்திய அரசியல்வாதி

காஞ்சி பன்னீர்செல்வம் (Kanchi Panneerselvam) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற 1989, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அதிமுக கட்சி சார்பாக உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)யில் 1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_பன்னீர்செல்வம்&oldid=3548860" இலிருந்து மீள்விக்கப்பட்டது