காஞ்ஞங்காடு சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(காஞ்ஞாங்காடு சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி (மலையாளம்: കാഞ്ഞങ്ങാട് നിയമസഭാമണ്ഡലം) கேரளத்தின் சட்டமன்றத்துக்கான 140 தொகுதிகளில் ஒன்று, இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்
தொகுஇது காசர்கோடு மாவட்டத்தில் உள்ள காஞ்ஞங்காடு நகராட்சியையும், அஜானூர், பளால், கள்ளார், கினானூர்-கரிந்தளம், கோடோம்-பேளூர், மடிக்கை, பனத்தடி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [2]. 2008-ல் சட்டமன்ற மறுசீரமைப்பிற்குப் பின் எல்லைகள் மாற்றப்பட்டன.[2].
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இ. சந்திரசேகரன் வெற்றி பெற்றார். [3]
முன்னிறுத்திய வேட்பாளர்கள்
தொகு- ஈ. சந்திரசேகரன் - 2011 முதல்[4]
தேர்தல்கள்
தொகுஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்கெடுப்பு | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | மற்றவர்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|
2011 [5] | 177812 | 139841 | ஈ. சந்திரசேகரன், இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 66640 | எம். சி. ஜோஸ் காங்கிரசு | 54462 | மடிக்கை கம்மாரன், பாரதிய ஜனதா கட்சி |
இதையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ 2.0 2.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
- ↑ 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]