காட்டில் மடம் கோயில்

காட்டில் மடம் கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கோயில் ஆகும். இது கி.பி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சமண கோவிலாக கருதப்படுகிறது, இது பட்டாம்பி குருவாயூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடக்கலை திராவிட கட்டடக்கலையில் [1] சோழர் மற்றும் பாண்டியர் கலையின் தாக்கங்களுடன் உள்ளது.

காட்டில் மடம் கோயில்
Kattil madam temple
Kattilmadam temple
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரளம், பாலக்காடு மாவட்டம்
புவியியல் ஆள்கூறுகள்10°46′14.4″N 76°09′12″E / 10.770667°N 76.15333°E / 10.770667; 76.15333
சமயம்சைனம்

இந்த கோயில் இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. [2]

குறிப்புகள் தொகு

மேற்கோள் தொகு

தரவுகள் தொகு

  • "Protected Monuments in Kerala". Archaeological Survey of India.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டில்_மடம்_கோயில்&oldid=3239292" இலிருந்து மீள்விக்கப்பட்டது