காட்மியம் தெலூரைட்டு
காட்மியம் தெலூரைட்டு (Cadmium tellurite) என்பது CdTeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியத்தின் தெலூரைட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
15851-44-2 | |
ChemSpider | 146511 |
EC number | 239-963-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167475 |
| |
பண்புகள் | |
CdO3Te | |
வாய்ப்பாட்டு எடை | 288.01 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
உருகுநிலை | 695 °செல்சியசு[1] |
கொதிநிலை | 1050 °செல்சியசு (சிதைவடையும்)[1] |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் தெலூரைடு காட்மியம் தெலூரேட்டு காட்மியம் சல்பைட்டு Cadmium selenite |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் தெல்லூரைட்டு இசுட்ரோன்சியம் தெலூரைட்டு பேரியம் தெலூரைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅம்மோனியாவில் உள்ள காட்மியம் சல்பேட்டு மற்றும் சோடியம் தெல்லூரைட்டு இரண்டையும் சேர்த்து வினை புரியச் செய்தால் காட்மியம் தெல்லூரைட்டைத் தயாரிக்கலாம்.
பண்புகள்
தொகுகாட்மியம் தெலூரைட்டு நிறமற்ற திடப்பொருளாகும்.[1] இது தண்ணீரில் கரையாது. ஒரு குறைக்கடத்தியாகச் செயல்படும். P21/c (எண். 14) என்ற இடக்குழுவுடன் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் காட்மியம் தெலூரைட்டு படிகமாகிறது. 540 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் கனசதுரப் படிக அமைப்பிலும் அறுகோண படிக அமைப்பிலும் இதனால் படிகமாக முடியும்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 William M. Haynes (2016). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.
- ↑ "Cadmium tellurite". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Krämer, V.; Brandt, G. (1985-08-15). "Structure of cadmium tellurate(IV), CdTeO3". Acta Crystallographica Section C Crystal Structure Communications 41 (8): 1152–1154. doi:10.1107/S0108270185006941. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270185006941.
- ↑ Poupon, Morgane; Barrier, Nicolas; Petit, Sébastien; Boudin, Sophie (2017). "A new β-CdTeO 3 polymorph with a structure related to α-CdTeO 3" (in en). Dalton Transactions 46 (6): 1927–1935. doi:10.1039/C6DT04449B. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:28112302. http://xlink.rsc.org/?DOI=C6DT04449B.