காட்மியம் நாற்புளோரோபோரேட்டு

காட்மியம் நாற்புளோரோபோரேட்டு (Cadmium tetrafluroborate) என்பது Cd(BF4)2 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.. காட்மியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இதை அழைக்கலாம்.

காட்மியம் நாற்புளோரோபோரேட்டு
Cadmium tetrafluoroboate
இனங்காட்டிகள்
14486-19-2 Y
InChI
  • InChI=1S/2BF4.Cd/c2*2-1(3,4)5;/q2*-1;+2
    Key: NXOFSPIMFJTFSE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12886773
  • [B-](F)(F)(F)F.[B-](F)(F)(F)F.[Cd+2]
பண்புகள்
Cd(BF4)2
வாய்ப்பாட்டு எடை 286.020 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
அதிகநீருறிஞ்சி
மணம் மணமற்றது
அடர்த்தி 1.60 கி/செ.மீ3
நன்கு கரையும்
கரைதிறன் ஆல்ககாலில் நன்கு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நீர்த்த புளோரோபோரிக் அமிலம் மற்றும் காட்மியம் கார்பனேட்டு அல்லது காட்மியம் ஆக்சைடு ஆகிய சேர்மங்கள் வினைபுரிந்து காட்மியம் நாற்புளோரோபோரேட்டை உருவாக்குகின்றன.

பயன்கள்

தொகு

சாதாரண சயனைடு மின்முலாம் பூசும் தொட்டிகள் சிக்கலை உண்டாக்குவதாகக் கருதும் இடங்களில் உயர் வலிமை எஃகுவிற்கு மின்முலாம் பூசும் தொட்டிகள் தயாரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு


.