காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு
காணிக்கை மாதா கோயில் (Church of Our Lady of Presentation); முன்பு வியாகுல மாதா கோயில் (Church of Our Lady of Sorrows) என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வௌியில் அமைந்துள்ள ஒரு கிறித்தவ தேவாலயம் ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவதும் பழைமையானதுமான கிறித்தவ தேவாலயம் ஆகும்.[1]
காணிக்கை மாதா கோயில் | |
---|---|
காணிக்கை மாதா கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மட்டக்களப்பு |
புவியியல் ஆள்கூறுகள் | 7°43′13″N 81°41′43″E / 7.720159°N 81.695260°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
இணையத் தளம் | thandavanvelichurch |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Canagaratnam, S. O. (1921). Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon. H. R. Cottle.
வெளி இணைப்புகள்
தொகு- St. Joseph Vaz பரணிடப்பட்டது 2015-08-16 at the வந்தவழி இயந்திரம்(தமிழ்)