புனித மரியாள் பேராலயம், மட்டக்களப்பு

புனித மரியாள் பேராலயம் (Cathedral of St. Mary) என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பேராலயம். புளியந்தீவில் அமைந்துள்ள இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. இதனை முதன்முதலில் பாஸ்சல் முதலியார் 1808 இல் கட்டினார்.[1]

புனித மரியாள் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மட்டக்களப்பு, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்6°42′44.84″N 81°41′45.02″E / 6.7124556°N 81.6958389°E / 6.7124556; 81.6958389
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
battidiocese.org

இது துணைப் பேராலயமாக திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் கீழ் இருந்து மட்டக்களப்பு மறைமாவட்ட உருவாக்கத்துடன் 2012 இல் பேராலயமாகியது.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Historical dictionary... Batticaloa, Sri Lanka". Missionary Oblates of Mary Immaculate. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  2. "Diocese of Batticaloa". GCatholic. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு