காந்தரா வெங்கட ரமண ரெட்டி
இந்திய அரசியல்வாதி
காந்தரா வெங்கட ரமண ரெட்டி (Gandra Venkata Ramana Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலுங்கானா சட்டமன்றத்தின் தெலுங்கானா சட்டப் பேரவையின் பூபால்பள்ளி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்,[1] மேலும் தெலுங்கானா தனி மாநிலமாக மாறுவதற்கு முன்பு, அதே தொகுதியில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அங்கு அவர் தலைவராக செயல்பட்டார்.[2]
காந்தரா வெங்கட ரமண ரெட்டி Gandra Venkata Ramana Reddy | |
---|---|
வெங்கட ரமண ரெட்டியின் உருவப்படம் | |
சட்டமன்ற உறுப்பினர், தெலங்காணா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தொகுதி | பூபால்பள்ளி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுவெங்கட ரமண ரெட்டியின் தந்தை ஜி. மோகன் ரெட்டியாவார். சோதி என்பவரை வெங்கட ரமண ரெட்டி மணந்து கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhupalpalle Election Result 2018 Live Updates: Gandra Venkata Ramana Reddy of INC Wins". News18. 11 December 2018. https://www.news18.com/news/politics/bhupalpalle-election-result-2018-live-updates-gandra-venkata-ramana-reddy-of-inc-wins-1968169.html.
- ↑ "Andhra Pradesh Assembly session to last till December 20; Kiran Kumar Reddy calls on Governor". தி டெக்கன் குரோனிக்கள். 12 December 2013. https://www.deccanchronicle.com/131211/news-politics/article/andhra-pradesh-assembly-session-last-till-december-20-kiran-kumar-reddy.