காந்தி விளையாட்டு வளாக விளையாட்டரங்கம்

காந்தி விளையாட்டு வளாக விளையாட்டரங்கம் (Gandhi Sports Complex Ground) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசு நகரிலுள்ள காந்தி விளையாட்டு வளாக மைதானத்தில் அமைந்துள்ளது.[1]

காந்தி விளையாட்டு வளாக விளையாட்டரங்கம்
Gandhi Sports Complex Ground
அரங்கத் தகவல்
அமைவிடம்அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
உருவாக்கம்1933
இருக்கைகள்16,000 (காந்தி விளையாட்டரங்கம்)
உரிமையாளர்பஞ்சாப் அரசு
இயக்குநர்பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
பஞ்சாப் துடுப்பாட்ட அணி
பன்னாட்டுத் தகவல்
முதல் ஒநாப12 செப்டம்பர் 1982:
 இந்தியா இலங்கை
கடைசி ஒநாப18 நவம்பர் 1995:
 இந்தியா நியூசிலாந்து
31 மார்ச்சு 2014 இல் உள்ள தரவு
மூலம்: Gandhi Sports Complex Ground, Cricinfo

இம்மைதானம் தற்போது துடுப்பாட்டப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டு அரங்கம் 1933 ஆம் ஆண்டில் அலெக்சாண்ட்ரா மைதானம் என்று அழைக்கப்பட்டது. தற்போது இரண்டு இந்திய உள்நாட்டு துடுப்பாட்ட அணிகளான பஞ்சாப் மற்றும் வடக்கு மண்டல அணிகளுக்கான சொந்த மைதானமாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றது.[2]

ஒருநாள் போட்டிகள்

தொகு

இங்கு நடைபெற்ற பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்:

அணி (1) அணி (2) வெற்றி வித்தியாசம் ஆண்டு
  இந்தியா   இலங்கை   இந்தியா 78 ஓட்டங்கள் 1982
  இந்தியா   நியூசிலாந்து   இந்தியா ஆறு விக்கெட்டுகள் 1995

ஆட்ட புள்ளி விவரங்கள்:

பிரிவு தகவல்
அதிக ஓட்டங்கள் எடுத்த அணி இந்தியா (269/7 50 ஓவர்கள்) எதிரணி இலங்கை)
குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி நியூசிலாந்து (145 ஓட்டங்கள் 44.1 ஓவர்கள்) எதிரணி இந்தியா)
சிறந்த மட்டையாளர் நாதன் ஆசுலே (இந்தியாவுக்கு எதிராக 59 ஓட்டங்கள்)
சிறந்த பந்து வீச்சாளர் மனோச் பிரபாகர் (நியூசிலாந்துக்கு எதிராக 5/33)

குறியீடுகள்

தொகு
குறியீடு பொருள்
  ஆட்டநாயகன் பந்து வீச்சாளர்
  போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன.
§ பந்து வீச்சாளரின் ஐந்து விக்கெட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு போட்டிகளில் ஒன்று
நாள் போட்டி நடைபெற்ற நாள்
Inn ஐந்து விக்கெட்டுகள் எடுக்கப்பட்ட இன்னிங்சு
Overs பந்து வீசப்பட்ட ஓவர்களின் எண்ணிக்கை
ஓட்டங்கள் பந்து வீச்சாளர் கொடுத்த ஓட்டங்களின் எண்ணிக்கை
'விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகள் எண்ணிக்கை
பந்து வீச்சின் தரம் ஒரு ஓவருக்கு கொடுக்கப்பட்ட ஓட்டங்களின் விகிதம்
மட்டையாளர் வீழ்த்தப்பட்ட மட்டையாளர்
முடிவு போட்டியின் இறுதி முடிவு

ஒருநாள் போட்டி

தொகு
காந்தி விளையாட்டு மைதானத்தில் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தப்பட்ட ஆட்டங்கள்
எண். பந்து வீச்சாளர் நாள் அணி எதிரணி இன்னிங்சு ஓவர்கள் ஓட்டங்கள் விக்கெட்டுகள் வீச்சு தரம் மட்டையாளர் முடிவு
1 மனோச் பிரபாகர் 18 நவம்பர் 1995   இந்தியா   நியூசிலாந்து 1 10 33 5 3.30
  • மார்க் கிரேட் பேட்ச்சு
  • மார்ட்டின் குரோவ்
  • சேன் தாம்சன்
  • லீ கெர்மான்
  • தியான் நாசு
இந்தியா வெற்றி[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gandhi Sports Complex Ground, Amritsar". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.
  2. [http://www.tribuneindia.com/news/amritsar/no-plan-to-develop-gandhi-ground-as-world-class-cricket-stadium-rti/138386.html No plan to develop Gandhi Ground �as world-class cricket stadium: RTI]
  3. "New Zealand in India ODI Series, 1995/96 - 2nd ODI". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.

புற இணைப்புகள்

தொகு