காபி (இராகம்)
காபி (Kapi) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். ஆண்பால் ராகமாக கருதப்படும் காபி, மாலை வேளைக்கு ஏற்ற ராகமாகும்.[1]
உருப்படிகள் தொகு
- கிருதி : ஜோ ஜோ ஜோ... : புரந்தரதாசர்
- கிருதி : இந்த சௌக்யமனி... : தியாகராஜர்
- கிருதி : வீர ஹனுமதே... : முத்துசாமி தீட்சிதர்
திரையிசைப் பாடல்கள் தொகு
காபி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- " தியானமே எனது... " - அசோக்குமார்
- " எல்லோர்க்கும் எளிது " - ருக்மாங்கதன்
மேற்கோள்கள் தொகு
- ↑ அறந்தை மணியன். "காபி". லக்சுமண் சுருதி.காம் இம் மூலத்தில் இருந்து 2017-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171106092122/http://www.lakshmansruthi.com/tamilbooks/Aranthia-Maniyan/aranthia-maniyanII-21.asp. பார்த்த நாள்: 19 ஆகத்து 2017.