ருக்மாங்கதன் (திரைப்படம்)

ருக்மாங்கதன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] பாடல்களை பாபநாசம் சிவன் எழுத ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.

ருக்மாங்கதன்
ருக்மாங்கதன் திரைப்பட விளம்பரம்
இயக்கம்பி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புநாசனல் ஸ்டூடியோ
ஐயர் புரொடக்சன்சு
இசைஜி. ராமனாதன்
நடிப்புஜி. என். பாலசுப்பிரமணியம்
டி. ஆர். ராமச்சந்திரன்
எல். நாராயண ராவ்
யோகமங்களம்
பி. ஏ. பெரியநாயகி
சி. டி. ராஜகாந்தம்
பி. ஏ. ராஜாமணி
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடுமே 6, 1947
நீளம்16200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180113023813/http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails25.asp. பார்த்த நாள்: 2018-01-05.