காப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

2007[1] மற்றும் 2010[2] ஆண்டுகளில் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் வெளியீட்டுள்ள காப்புரிமைப் பட்டயம் வாங்கிய நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான பட்டியல் பின்வருமாறு:

2010ன் முதல் 20 நாடுகள் தொகு

பட்டயம் வேண்டிய நாடுகள் (கடைசியாக:2008)

தரவரிசை நாடு பட்டயம் வேண்டி விண்ணப்பித்த எண்ணிக்கை
1   ஜப்பான் 502,054
2   அமெரிக்க ஐக்கிய நாடு 400,769
3   சீன மக்கள் குடியரசு 203,481
4   தென் கொரியா 172,342
5   செருமனி 135,748
6   பிரான்சு 47,597
7   ஐக்கிய இராச்சியம் 42,296
8   உருசியா 29,176
9   சுவிட்சர்லாந்து 26,640
10   நெதர்லாந்து 25,927
11   இத்தாலி 21,911
12   கனடா 21,330
13   சுவீடன் 17,051
14   ஆஸ்திரேலியா 11,230
15   பின்லாந்து 10,133
16   இசுரேல் 9,877
17   எசுப்பானியா 8,277
18   டென்மார்க் 7,719
19   ஆஸ்திரியா 7,711
20   பெல்ஜியம் 7,592

பட்டயம் வழங்கப்பட்ட நாடுகள் (கடைசியாக: 2008)

தரவரிசை நாடு வழங்கப்பட்ட பட்டையங்களின் எண்ணிக்கை
1   ஜப்பான் 239,338
2   அமெரிக்க ஐக்கிய நாடு 146,871
3   தென் கொரியா 79,652
4   செருமனி 53,752
5   சீன மக்கள் குடியரசு 48,814
6   பிரான்சு 25,535
7   உருசியா 22,870
8   இத்தாலி 12,789
9   ஐக்கிய இராச்சியம் 12,162
10   சுவிட்சர்லாந்து 11,291
11   நெதர்லாந்து 11,103
12   கனடா 8,188
13   சுவீடன் 7,453
14   பின்லாந்து 4,675
15   ஆஸ்திரேலியா 4,386
16   எசுப்பானியா 3,636
17   பெல்ஜியம் 2,948
18   இசுரேல் 2,665
19   டென்மார்க் 2,347
20   ஆஸ்திரியா 2,306

செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள் (கடைசியாக: 2008,கலவை)

தரவரிசை நாடு செயல்பாட்டிலுள்ள பட்டயங்களின் எண்
1   அமெரிக்க ஐக்கிய நாடு 1,872,872
2   ஜப்பான் 1,270,367
3   சீன மக்கள் குடியரசு 828,054
4   தென் கொரியா 624,419
5   ஐக்கிய இராச்சியம் 599,062
6   செருமனி 509,879
7   பிரான்சு 438,926
8   ஐரோப்பா 268,384 (ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம்)
9   ஃகொங்கொங் 227,918
10   எசுப்பானியா 166,079
11   உருசியா 147,067
12   கனடா 121,889
13   ஆஸ்திரேலியா 107,708
14   சுவீடன் 105,571
15   பெல்ஜியம் 87,189 (2003)
16   அயர்லாந்து 78,761
17   மெக்சிகோ 73,076
18   மொனாக்கோ 50,392
19   லக்சம்பர்க் 49,947
20   பின்லாந்து 47,070

2007ன் முதல் 10 நாடுகள் தொகு

  • முந்தைய தகவலின் அடிப்படையில் மாறியுள்ள விகிதங்கள்:
  •   = ஏற்றம்.
  •   = நடுநிலை.
  •   = இறக்கம்.

விண்ணப்பித்த முதல் 10 நாடுகள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1   ஜப்பான்   0.9
2   அமெரிக்க ஐக்கிய நாடு   9.5
3   சீன மக்கள் குடியரசு   32.9
4   தென் கொரியா   14.8
5   செருமனி   1.7
6   கனடா   1.5
7   உருசியா   6.8
8   ஆஸ்திரேலியா   3.3
9   ஐக்கிய இராச்சியம்   -6.6
10   இந்தியா   1.3

விண்ணப்பித்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1   ஜப்பான்   -0.1
2   அமெரிக்க ஐக்கிய நாடு   9.7
3   தென் கொரியா   16.1
4   சீன மக்கள் குடியரசு   42.1
5   செருமனி   -0.2
6   உருசியா   2.9
7   ஐக்கிய இராச்சியம்   -7.0
8   பிரான்சு   -1.7
9   ஆஸ்திரேலியா   1.1
10   இந்தியா   -8.0

விண்ணப்பித்த புலம்பெயர்ந்த குடிமக்கள்
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1   அமெரிக்க ஐக்கிய நாடு   6.3
2   ஜப்பான்   11.4
3   செருமனி   6.0
4   தென் கொரியா   27.3
5   பிரான்சு   8.1
6   நெதர்லாந்து   12.7
7   ஐக்கிய இராச்சியம்   7.7
8   சுவிட்சர்லாந்து   15.6
9   கனடா   3.3
10   இத்தாலி   7.4

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு விண்ணப்பித்த குடிமக்கள் தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1   ஜப்பான்   -0.3
2   தென் கொரியா   15.6
3   அமெரிக்க ஐக்கிய நாடு   8.6
4   செருமனி   -0.1
5   ஆஸ்திரேலியா   0.0
6   நியூசிலாந்து   14.7
7   பின்லாந்து   -9.3
8   டென்மார்க்   -11.9
9   ஐக்கிய இராச்சியம்   -7.5
10   சுவீடன்   -9.2

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விண்ணப்பித்த குடிமக்கள்தொகை
தரவரிசை நாடு மாறுவிகிதம்
1   தென் கொரியா   11.7
2   ஜப்பான்   1.7
3   செருமனி   -1.1
4   நியூசிலாந்து   13.9
5   அமெரிக்க ஐக்கிய நாடு   6.3
6   உருசியா   -3.3
7   ஆஸ்திரேலியா   -1.7
8   பின்லாந்து   -10.9
9   சீன மக்கள் குடியரசு   29.0
10   டென்மார்க்   -14.3

ஆய்வுக்கும் விருத்திக்கும் உண்டாகும் செலவுகள்
தரவரிசை நாடு மில்லியன் $1
ஆய்வும் விருத்தியும்
1   தென் கொரியா 5.08
2   ஜப்பான் 3.37
3   நியூசிலாந்து 1.82
4   உருசியா 1.56
5   உக்ரைன் 1.09
6   ஆஸ்திரேலியா 1.02
7   சீன மக்கள் குடியரசு 0.91
8   செருமனி 0.91
9   போலந்து 0.77
10   அமெரிக்க ஐக்கிய நாடு 0.72

வழங்கப்பட்ட பட்டயங்களின் எண்ணிக்கை
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1   அமெரிக்க ஐக்கிய நாடு 197,019
2   ஜப்பான் 185,827
3   தென் கொரியா 63,865
4   செருமனி 48,700
5   பிரான்சு 22,413
6   சீன மக்கள் குடியரசு 21,519
7   உருசியா 19,948
8   ஐக்கிய இராச்சியம் 13,304
9   சுவிட்சர்லாந்து 8,583
10   நெதர்லாந்து 8,416

செயல்பாட்டிலுள்ள பட்டயங்கள்
தரவரிசை நாடு காப்புரிமைப் பட்டய எண்ணிக்கை
1   ஜப்பான் 1,613,776
2   அமெரிக்க ஐக்கிய நாடு 1,214,556
3   தென் கொரியா 353,251
4   செருமனி 245,403
5   பிரான்சு 172,912
6   உருசியா 99,819
7   ஐக்கிய இராச்சியம் 79,855
8   சீன மக்கள் குடியரசு 59,087
9   கனடா 55,977
10   சுவிட்சர்லாந்து 52,754

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
  2. http://www.wipo.int/ipstats/en/statistics/patents/

வெளியிணைப்பு தொகு