காமன் பண்டிகை (திரைப்படம்)

காமன் பண்டிகை இயக்குநர் ஹெச். எஸ். வேணு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-பிப்ரவரி-1983.

காமன் பண்டிகை
இயக்கம்ஹெச். எஸ். வேணு
தயாரிப்புடி. ஏ. தீட்சை கண்ணு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
கே. ஆர். விஜயா
கவுண்டமணி
ஸ்ரீகாந்த்
தேங்காய் சீனிவாசன்
வி. கே. ராமசாமி
ஜெயசித்ரா
ஜெயமாலினி
காந்திமதி
ஒளிப்பதிவுஹெச். எஸ். வேணு
வெளியீடுபெப்ரவரி11, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kaman%20pandigai[தொடர்பிழந்த இணைப்பு]