காம்காவ் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காம்காவ் சட்டமன்றத் தொகுதி (Khamgaon Legislative Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

காம்காவ் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 26
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புல்டாணா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுல்டாணா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 புருசோத்தம் எக்போட்  காங்கிரசு  
1957 கோவிந்ததாசு பாட்டியா
1962
1967
1972 மாணிக்கராவ் கவண்டே
1978 பாண்டுரங் பண்டத்கர்  ஜனதா கட்சி  
1980

 பா.ஜ.க  

1985 மாணிக்கராவ் கவண்டே

 காங்கிரசு  

1990 நானா கோகரே  பா.ஜ.க  
1995
1999 திலீப்குமார் சனந்தா  காங்கிரசு  
2004
2009
2014 ஆகாசு பாண்டுரங் பண்டத்கர்  பா.ஜ.க  
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: காம்காவ்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆகாசு பண்த்கர் 110599 48.4
காங்கிரசு ராணா திலீப்குமார் சனந்தா 85122 37.25
நோட்டா நோட்டா 1136 0.5
வாக்கு வித்தியாசம் 25477 11.14
பதிவான வாக்குகள் 228519 76.06
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 January 2010.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Electoral Commission of India, New Delhi. p. 255. பார்க்கப்பட்ட நாள் 20 January 2010.