காம்பத் (Khambhat) (குஜராத்தி: ખંભાત), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அரபுக் கடலில் அமைந்த் காம்பே வளைகுடாவில் உள்ள ஆனந்த் மாவட்டத்தின் காம்பத் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[1]இந்திய விடுதலைக்கு முன்னர் காம்பத் நகரம் காம்பே சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களமான லோத்தல் இதனருகே உள்ளது.

காம்பத்
காம்பே
நகரம்
காம்பத் கோபுரச் சாலை
காம்பத் கோபுரச் சாலை
அடைபெயர்(கள்): திரம்பாவதி நகரி
காம்பத் is located in குசராத்து
காம்பத்
காம்பத்
ஆள்கூறுகள்: 22°18′N 72°37′E / 22.3°N 72.62°E / 22.3; 72.62
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஆனந்த்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2,932.9 km2 (1,132.4 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்99,164
 • அடர்த்தி620/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
388620,388625,388630,388540
தொலைபேசி குறியீடு02698
வாகனப் பதிவுGJ 23
இணையதளம்www.khambhatnagarpalika.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 20 வார்டுகள் கொண்ட காம்பத் நகராட்சியின் மக்கள் தொகை 99,164 ஆகும்.[2]

பொருளாதாரம்

தொகு

வறட்சியான இப்பகுதியில் பறக்கும் பட்டங்கள் செய்வதும், வைரங்களை செதுக்கி, மெருகூட்டுவதும் முக்கியத் தொழில் ஆகும் [3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List of Towns and their Population: Gujarat" (PDF). Census of India 2010. Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. Archived (PDF) from the original on 24 November 2007.
  2. Kambat Ctiy census 2011
  3. Lambourn, Elizabeth (2004). "Carving and Communities: Marble Carving for Muslim Patrons at Khambhāt and around the Indian Ocean Rim, Late Thirteenth–Mid-Fifteenth Centuries". Ars Orientalis 34: 99–133. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பத்&oldid=3376417" இலிருந்து மீள்விக்கப்பட்டது