காம்-கோவிட்-தடுப்பூசி
காம்-கோவிட்-தடுப்பூசி (Gam-COVID-Vac உருசியம்: Гам-КОВИД-Вак புட்னிக் தடுப்பூசி) கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். [1] இது கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உருசியா சுகாதார அமைச்சகம் 11 ஆகத்து 2020 அன்று உருசியாவில் பதிவு செய்யப்பட்டது. உருசியா தடுப்பூசி பெற இதுவரை 20 நாடுகள் ஆர்வம் காட்டுவதாக உருசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்த தடுப்பூசி என்ற பெருமையை ஸ்புட்னிக் - வி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் காம்-கோவிட்-தடுப்பூசி | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | பதிவு செய்யப்பட்டது (உருசியா) |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | ? |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | ? |
வளர்ச்சி
தொகுமே 2020 கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியதாக அறிவித்தது. [3]
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) உருசியா விரைவாகவும் வெற்றிகரமாக கோவிட் -19 தடுப்பூசியை கண்டுபிடித்தது என்று தெரிவித்துள்ளது. இந்திய அரசு உருசியாவின் வெற்றியைஒப்புக் கொண்டதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Callaway, Ewen (11 August 2020). "Russia's fast-track coronavirus vaccine draws outrage over safety" (in en). Nature. doi:10.1038/d41586-020-02386-2. பப்மெட்:32782400. https://www.nature.com/articles/d41586-020-02386-2. பார்த்த நாள்: 11 August 2020. "This is a reckless and foolish decision. Mass vaccination with an improperly tested vaccine is unethical. Any problem with the Russian vaccination campaign would be disastrous both through its negative effects on health, but also because it would further set back the acceptance of vaccines in the population.".
- ↑ Cohen, Jon (11 August 2020). "Russia's approval of a COVID-19 vaccine is less than meets the press release". Science. https://www.sciencemag.org/news/2020/08/russia-s-approval-covid-19-vaccine-less-meets-press-release. பார்த்த நாள்: 13 August 2020.
- ↑ "Russia plans to start producing coronavirus vaccine in September" (in ஆங்கிலம்). Daily Sabah. 13 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.
- ↑ "Russia has successfully fast tracked Covid-19 vaccine development, says India" (in ஆங்கிலம்). Mint. 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.