காரிச்சாத்தான் சந்தனபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காரிச்சாத்தான் சந்தனபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், காரிச்சாத்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சந்தனபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:அக்ரஹாரத் தெரு, காரிச்சாத்தான், சங்கரன்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்கரன்கோவில்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:சந்தனப் பெருமாள்
தாயார்:ருக்குமணி மற்றும் சத்தியபாமா
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சந்தனப் பெருமாள், ருக்குமணி, சத்தியபாமா சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)