காரூலசு
காரூலசு கிளாண்டாரியசு சைப்ரசில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காரூலசு

பிரீசன், 1758
மாதிரி இனம்
ஐரோவாசியா ஜே,
லின்னேயஸ், 1758
Species
  • காரூலசு கிளாண்டாரியசு
  • காரூலசு லான்சோலேட்டசு
  • காரூலசு லித்தி

காரூலசு (Garrulus) என்பது பழைய உலக ஜே பறவை பேரினம் ஆகும். இவை கோர்விடே குடும்பத்தைச் சேர்ந்த குருவிகளாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

காரூலசு பேரினம் 1760ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் மாத்துரின் ஜாக் பிரிசன் என்பவரால் நிறுவப்பட்டது.[1] இதன் மாதிரி இனங்கள் ஐரோவாசியா ஜே (காரூலசு கிளாண்டாரியசு) ஆகும். காரூலசு என்ற பெயர் இலத்தீன் சொல்லாகும்.[2][3] இதன் பொருள் பேசுவது அல்லது சத்தமிடல் என்பதாகும்.[4]

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[5]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  காரூலசு கிளாண்டாரியசு ஐரோவாசியா ஜே மேற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா முதல் இந்திய துணைக்கண்டம் வரை
  காரூலசு லான்சோலேட்டசு கருந்தலை ஜே கிழக்கு ஆப்கானித்தான் கிழக்கு இமயமலை, இந்தியாவிலிருந்து நேபாளம் மற்றும் பூட்டான் வரை
  காரூலசு லித்தி இலித் ஜே சப்பான்

முந்தைய இனங்கள்

தொகு

முன்பு, சில வகைப்பாட்டியலாளர்கள் பின்வரும் சிற்றினத்தினை (அல்லது துணையினம்) காரூலசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தனர்.

  • ஊதா சிறகு பனங்காடை (காருலசு தெம்மினிக்)[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés (in பிரெஞ்சு and லத்தின்). Vol. 1. Paris: Jean-Baptiste Bauche. p. 30.
  2. Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1962). Check-list of birds of the world. Vol. 15. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 228.
  3. Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés (in பிரெஞ்சு and லத்தின்). Vol. 2. Paris: Jean-Baptiste Bauche. p. 47.
  4. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  5. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Crows, mudnesters & birds-of-paradise". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  6. "Coracias temminckii - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரூலசு&oldid=4013964" இலிருந்து மீள்விக்கப்பட்டது