காரோ மொழி
காரோ மொழி (Garo) இந்திய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி மேகாலயா மாநிலத்தின் காரோ மலைத்தொடர்களில் பரவலாக பேசப்படுகிறது. மேலும் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களிலும் வங்காளதேசத்திலும் பேசப்படுகிறது.
காரோ மொழி | |
---|---|
ஆ சீக் (আ·চিক) | |
நாடு(கள்) | இந்தியா, வங்காளதேசம் |
பிராந்தியம் | மேகாலயா, அஸ்ஸாம், வங்காளதேசம் |
இனம் | காரோ |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1 மில்லியன் (2001–2005)[1] |
சின-திபெத்திய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மேகாலயா (இந்தியா) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | grt |
மொழிக் குறிப்பு | garo1247[2] |
மொழியின் விவரங்கள்
தொகுகாரோ மொழி திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் |சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின்]] கிளை மொழிக்குடும்பமான போடோ-காரோவைச் சேர்ந்தது.[3]2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 889,000 மக்கள் காரோ மொழியைப் பேசுகிறார்கள்.வங்காளதேசத்தில் 130,000 மக்கள் காரோ மொழியை பேசுகிறார்கள்.இம்மொழி மேகாலயா மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Burling, Robbins. 2003. The Language of the Modhupur Mandi, Volume 1. Ann Arbor, MI: Michigan Publishing, University of Michigan Library பரணிடப்பட்டது 2019-12-11 at the வந்தவழி இயந்திரம்
- Ager, Simon. "Garo". Omniglot, 1998-2015
- SIL International. "Garo". Ethnologue, 2014
- Burling, Robbins and Joseph, U.V. 2006. A Comparative Phonology of Boro Garo Languages. Mysore: Central Institute of Indian Languages
- Breugel, Seino van. 2009. Atong-English Dictionary. Tura: Tura Book Room