கார்டகேனா பெருங்கோவில்

கார்டகேனா பெருங்கோவில் (Cathedral of Santa María la Vieja, Cathedral of Cartagena) என்பது எசுப்பானியாவின் கார்டகேனா எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே கார்டகேனாத் திருச்சபையின் பெருங்கோவில் ஆகும். 1939 ஆம் ஆண்டிலிருந்து இப்பெருங்கோவில் இடிபாடுகளுடன் காணப்படுகிறது, அதற்கான காரணம் தேசியவாதச் சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட எசுப்பானிய உள்நாட்டுப் போராகும்.[1][2]

கார்டகேனா பெருங்கோவில்
Cartagena Cathedral
Catedral de Cartagena
கார்டகேனா பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கார்டகேனா (Cartagena), எசுப்பானியா
சமயம்உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில்
பெருங்கோவிலின் இடிபாடுகள்

வெளி இணைப்புக்கள் தொகு



மேற்கோள்கள் தொகு

  1. "IGLESIA DE SANTA MARÍA DE GRACIA EN CARTAGENA. ANÁLISIS HISTÓRICO, CONSTRUCTIVO Y DE PATOLOGÍAS" (PDF) (in ஸ்பானிஷ்). XX Jornadas de Patrimonio Cultural de la Región de Murcia. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7564-521-6. Archived from the original (PDF) on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
  2. Fundacion Teatro Romano de Cartagena: The History of a Discovery
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டகேனா_பெருங்கோவில்&oldid=3890009" இலிருந்து மீள்விக்கப்பட்டது