கார்னிலியா சொராப்ஜி

கார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji ( 1866 – 1954) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பட்டதாரியாகவும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதற்ப் பெண்மணியாகவும், மற்றும் இந்தியா, பிரிட்டன் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் பெண்ணாகவும் அறியப்படுகிறார்.[1]

கார்னிலியா சொராப்ஜி
Cornelia Sorabji
பிறப்பு(1866-11-15)15 நவம்பர் 1866
நாசிக், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 சூலை 1954(1954-07-06) (அகவை 87)
இலண்டன்,  ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
சோமர்சில்லே கல்லூரி, ஆக்சுபோர்டு
பணிவழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர்

சான்றுகள்

தொகு
  1. "Here's How India's First Woman Lawyer, Cornelia Sorabji Opened Law for Women in 1924!". www.thebetterindia.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-15. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்னிலியா_சொராப்ஜி&oldid=3928828" இலிருந்து மீள்விக்கப்பட்டது