கார்போரசீன்

வேதிச் சேஏர்மம்

கார்போரசீன் (Carborazine) என்பது C2H2B2N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஆறு உறுப்புகளைக் கொண்ட ஓர் அரோமாட்டிக்கு சேர்மமாகும். கார்போரசீன் சேர்மத்தில் இரண்டு கார்பன் அணுக்கள், இரண்டு ஐதரசன் அணுக்கள் மற்றும் இரண்டு போரான் அணுக்கள் எதிரெதிர் இணைகளாக இடம்பெற்றுள்ளன.[1][2]

கார்போரசீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4,2,5-டையசாபோரினைன்
இனங்காட்டிகள்
289-43-0 Y
ChemSpider 67175927
InChI
  • InChI=1S/C2H2B2N2/c1-3-6-2-4-5-1/h1-2H
    Key: ZADCQHPUUMQREX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85779007
  • B1=CN=BC=N1
பண்புகள்
C2H2B2N2
வாய்ப்பாட்டு எடை 75.67 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Srivastava, Ambrish Kumar; Misra, Neeraj (2015). "Introducing "carborazine" as a novel heterocyclic aromatic species". New Journal of Chemistry 39 (4): 2483–2488. doi:10.1039/c4nj02089h. 
  2. Bonifazi, Davide; Fasano, Francesco; Lorenzo-Garcia, M. Mercedes; Marinelli, Davide; Oubaha, Hamid; Tasseroul, Jonathan (2015). "Boron–nitrogen doped carbon scaffolding: organic chemistry, self-assembly and materials applications of borazine and its derivatives". Chem. Commun. 51 (83): 15222–15236. doi:10.1039/C5CC06611E. பப்மெட்:26411675. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போரசீன்&oldid=4094889" இலிருந்து மீள்விக்கப்பட்டது