கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கோவை

கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகரில், ரெட் பீல்ட்சு சாலையில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாகும்.[1] கோவை ரோமன் கத்தோலிக்க ஆயர், சவரிமுத்து என்பவரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கோயம்புத்தூரில் உருவான ஆண்களுக்கான முதல் பதின்மப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Carmel Garden school in Coimbatore honours 15 alumni", The Hindu (in Indian English), 2013-03-29, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13