கார்லுக் மொழிகள்
கார்லுக் மொழிகள் (Karluk languages) என்பது துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். துருக்கிய மொழிக்குடும்பத்தின் முக்கிய 6 வகைகளுள் கார்லுக் மொழிகளும் ஒன்றாகும்.[1] கார்லுக் துருக்கிக் (Karluk Turkic), உய்குரிக் துருக்கிக் (Uyghuric Turkic) அல்லது தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் (Southeastern Common Turkic languages) ஆகியவை இந்தக் கார்லுக் மொழிகளுள் அடங்கும்.
கார்லுக் மொழிகள் தென்கிழக்குத் துருக்கி
| |
---|---|
புவியியல் பரம்பல்: |
மேற்குத் துருக்கி கிழக்குத் துருக்கி |
மொழி வகைப்பாடு: | துருக்கிய மொழிகள் கார்லுக் மொழிகள் |
துணைப்பிரிவு: |
கிழக்குத் துருக்கியக் குழு
மேற்குத் துருக்கியக் குழு
|
புரோட்டோ-துருக்கிக் (Proto-Turkic) | தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் ) | மேற்கு | ||
கிழக்கு |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1000 languages: living, endangered, and lost. By Peter K. Austin
- ↑ Aini contains a very large Persian vocabulary component, and is spoken exclusively by adult men, almost as a cryptolect.