சகதாயி
அற்றுவிட்ட நடு ஆசிய கர்லுக் துருக்கிய மொழி
(சகாடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சகதாயி (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகதாயி மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர், பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவியத்து அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக்கு மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழியுடனும் அரபு மொழியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
சகதாயி | |
---|---|
جغتای Jağatāy | |
பிராந்தியம் | மத்திய ஆசியா |
ஊழி | 15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை |
துருக்கிய மொழிகள்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | chg |
ISO 639-3 | chg |
மொழிசார் பட்டியல் | chg |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Navā’ī, (Mir) ‘Alī Shīr". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (15th) 8. (1993). Ed. Robert McHenry. சிகாகோ: Encyclopædia Britannica, Inc.
- ↑ "Mīr ‘Alī Shīr Nawā’ī". The Encyclopedia of Islam VII. (1993). Ed. C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat. லைடன்—நியூ யோர்க் மாநிலம்: E. J. Brill.