கார் நிக்கோபார் தாலுகா
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகப் பிரிவு
கார் நிக்கோபார் தாலுகா (Car Nicobar Tehsil) இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிக்கோபார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துணைக்கோட்டமாகும். [3] உள்ளூர் மொழியில் துணைக்கோட்டத்தை பு என்ற பெயரால் கூறுகிறார்கள். ஒரு தாலுகாவாகவும் துணைக் கோட்டமாகவும் கருதப்படும் கார் நிக்கோபார், பெற்றுள்ள அதிகார நிர்வாக வரம்புகளின் அடிப்படையில் தோராயமாக ஒரு மாகாணத்திற்கு சமமானதாக செயல்படுகிறது. கார் நிகோபார் துணைக்கோட்டம் நிக்கோபார் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
உள்ளூர் பெயர்: பு | |
---|---|
இந்தியாவில் கார் நிக்கோபார் தீவுகளின் அமைவிடம் | |
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 9°10′N 92°47′E / 9.17°N 92.78°E |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 128.48 km2 (49.61 sq mi) |
நீளம் | 15 km (9.3 mi) |
அகலம் | 12 km (7.5 mi) |
கரையோரம் | 51 km (31.7 mi) |
உயர்ந்த ஏற்றம் | 10 m (30 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 17841 |
அடர்த்தி | 138.86 /km2 (359.65 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அ.கு.எ | 744301 |
தொலைபேசிக் குறியீடு | 03192 |
ஐ.எசு.ஓ குறியீடு | IN-AN-00[1] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
நிர்வாகம்
தொகுஅரசியல் ரீதியாக இத்தாலுகாவில் கார் நிக்கோபார் தீவுகளும், அண்டை தீவான பாட்டிமாவ் தீவும் அடங்கியுள்ளன.
காட்சிக்கூடம்
தொகு-
கார் நிக்கோபார் தீவின் அமைவிடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.