காலக்டோபீனோன்
பைரோகலோல் சேர்மத்தின் ஓர் அசிட்டைல் வழிப்பெறுதி
காலக்டோபீனோன் (Gallacetophenone) என்பது C8H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பைரோகலோல் சேர்மத்தின் ஓர் அசிட்டைல் வழிப்பெறுதியாகும். பைரோகலோல் சேர்மத்துடன் துத்தநாக குளோரைடு உப்பையும் அசிட்டிக் நீரிலியையும் சேர்த்து வினைபுரியச் செய்து காலக்டோபீனோன் தயாரிக்கப்படுகிறது[1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(2,3,4-டிரையைதராக்சிபீனைல்)எத்தேன்-1-ஒன் | |
வேறு பெயர்கள்
1-(2,3,4-டிரையைதராக்சிபீனைல்)எத்தனோன்
அலிசரின் மஞ்சள் சி காலக்டோபீனோன் 2',3',4'-டிரையைதராக்சியசிட்டோபீனோன் | |
இனங்காட்டிகள் | |
528-21-2 | |
ChemSpider | 10256 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10706 |
| |
பண்புகள் | |
C8H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 168.15 g·mol−1 |
உருகுநிலை | 171 முதல் 172 °C (340 முதல் 342 °F; 444 முதல் 445 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |