காலந்தவறாமை

காலந்தவறாமை (Punctuality) என்பது ஒரு பணியை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் அல்லது சரியான நேரத்துக்குச் சென்று கடமையை நிறைவேற்றும் ஒரு பண்பு ஆகும்.[1] "காலந்தவறாமை" அடிக்கடி "நேரத்திற்கு" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக, சிறிய அளவு காலந்தாழ்த்தல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது; இது பொதுவாக மேற்கத்திய பண்பாடுகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகும், ஆனால் மருத்துவர் பார்வை நேரம் அல்லது பள்ளி படிப்பு தொடர்பு போன்ற நிகழ்வுகளில் இது ஏற்கப்படுவதில்லை.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Punctual - Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
  2. "Germans and punctuality | All about those Germans | DW.DE | 09.12.2012". DW.DE. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலந்தவறாமை&oldid=3549365" இலிருந்து மீள்விக்கப்பட்டது