காலம் ஒரு நாள் மாறும்

1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காலம் ஒரு நாள் மாறும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஏ. பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காலம் ஒரு நாள் மாறும்
இயக்கம்என். ஏ. பன்னீர் செல்வம்
தயாரிப்புசரோஜா பழனியப்பன்
சரோஜ் பிலிம்ஸ்
சரோஜா பழனிசாமி
இசைவி. குமார்
நடிப்புவிஜயகுமார்
சரிதா
விஜய் பாபு
வெளியீடுஆகத்து 29, 1981
நீளம்3832 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_ஒரு_நாள்_மாறும்&oldid=3948354" இலிருந்து மீள்விக்கப்பட்டது