காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] பி. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, மனோரமா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காலம் பதில் சொல்லும்
இயக்கம்பி. அமிர்தம்
தயாரிப்புகருமாரி பிலிம்ஸ்
கதைமு. கருணாநிதி
வசனம் மு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத்பாபு
மனோரமா
ஜெய்சங்கர்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடு1980

வகைதொகு

மசாலாப்படம்

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_பதில்_சொல்லும்&oldid=2704329" இருந்து மீள்விக்கப்பட்டது