காலியம் பலேடைடு

உலோகமிடை சேர்மம்

காலியம் பலேடைடு (Gallium palladide) என்பது GaPd அல்லது PdGa என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] காலியமும் பலேடியமும் சேர்ந்து உலோகமிடை சேர்மமாக இது உருவாகிறது. இரும்பு மோனோசிலிசைடு கட்டமைப்பில் உருவாகும் காலியம் பலேடைடு[2] ஐதரசனேற்ற வினைகளுக்கான மேம்பட்ட வினையூக்கியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[3][4] கொள்கையளவில் காலியம் பலேடைடு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கியாக இருக்க முடியும், ஏனெனில் மாற்று சேர்மங்களைப் போலல்லாமல், பல்லேடியம் அணுக்கள் சீரற்ற முறையில் அல்லாமல் ஒரு வழக்கமான படிக கட்டமைப்பில் இடைவெளியை விடுகின்றன.[5][6]

காலியம் பலேடைடு
Gallium palladide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
காலியம் பலேடைடு
இனங்காட்டிகள்
59125-32-5 Yes check.svgY
ChemSpider 57529037
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15162368
பண்புகள்
GaPd
வாய்ப்பாட்டு எடை 176.14 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு இரும்பு மோனோசிலிசைடு (கனசதுரம்)
புறவெளித் தொகுதி P213 (No. 198)
Lattice constant a = 489.695 பைக்கோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. Grin, Yu.; Armbrüster, M.; Baranov, A. I.; Finzel, K.; Kohout, M.; Ormeci, A.; Rosner, H.; Wagner, F. R. (2015-10-27). "Atomic interactions in the intermetallic catalyst GaPd". Molecular Physics (Informa UK Limited) 114 (7–8): 1250–1259. doi:10.1080/00268976.2015.1093664. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-8976. 
  2. Bhargava, M.K; Gadalla, A.A; Schubert, K (1975). "Koexistente phasen vom FeSi-Typ in den mischungen Ni-Pd-Ga und Ni-Pt-Ga" (in de). Journal of the Less Common Metals (Elsevier BV) 42 (1): 69–76. doi:10.1016/0022-5088(75)90021-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. 
  3. OSSWALD, J; GIEDIGKEIT, R; JENTOFT, R; ARMBRUSTER, M; GIRGSDIES, F; KOVNIR, K; RESSLER, T; GRIN, Y et al. (2008-08-15). "Palladium–gallium intermetallic compounds for the selective hydrogenation of acetylenePart I: Preparation and structural investigation under reaction conditions". Journal of Catalysis (Elsevier BV) 258 (1): 210–218. doi:10.1016/j.jcat.2008.06.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9517. 
  4. OSSWALD, J; KOVNIR, K; ARMBRUSTER, M; GIEDIGKEIT, R; JENTOFT, R; WILD, U; GRIN, Y; SCHLOGL, R (2008-08-15). "Palladium–gallium intermetallic compounds for the selective hydrogenation of acetylenePart II: Surface characterization and catalytic performance". Journal of Catalysis (Elsevier BV) 258 (1): 219–227. doi:10.1016/j.jcat.2008.06.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9517. 
  5. Armbrüster, Marc; Schlögl, Robert; Grin, Yuri (2014). "Intermetallic compounds in heterogeneous catalysis—a quickly developing field". Science and Technology of Advanced Materials (Informa UK Limited) 15 (3): 034803. doi:10.1088/1468-6996/15/3/034803. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-6996. பப்மெட்:27877674. 
  6. Krajčı´, M.; Hafner, J. (2012). "The (210) surface of intermetallic B20 compound GaPd as a selective hydrogenation catalyst: A DFT study". Journal of Catalysis (Elsevier BV) 295: 70–80. doi:10.1016/j.jcat.2012.07.025. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9517. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_பலேடைடு&oldid=3377456" இருந்து மீள்விக்கப்பட்டது