கால்சியம் அசைடு
கால்சியம் அசைடு (Calcium azide) என்பது CaN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்[1]
இனங்காட்டிகள் | |
---|---|
19465-88-4 | |
ChemSpider | 8373180 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10197680 |
| |
பண்புகள் | |
CaN6 | |
வாய்ப்பாட்டு எடை | 124.12 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) ஐதைவடைகிறது.150 °செ இல் |
38.1 கி/100 மி.லி (0 °செ) | |
கரைதிறன் | எத்தனாலில் சிறிதளவு கரைகிறது ஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
14.2 கி.யூ/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரசோயிக் அமிலம் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு இவற்றினிடையில் நிகழும் வடிகட்டும் வினையில் கால்சியம் அசைடு தோன்றுகிறது.
முன்பாதுகாப்பு
தொகுகால்சியம் அசைடு தாக்கங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெடித்தல் மற்றும் தீப்பற்றி எரிதல் ஆகியன நிகழும் வாய்ப்பும் உண்டு.