கால்சியம் ஐதரோசல்பைடு

வேதிச் சேர்மம்

கால்சியம் ஐதரோசல்பைடு (Calcium hydrosulfide) என்பது CaH2S2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [1] கால்சியம் ஐதராக்சைடு அல்லது கால்சியம் கார்பனேட்டுடன் ஐதரசன் சல்பைடு வாயு வினைபுரிவதால் கால்சியம் ஐதரோசல்பைடு உருவாகிறது.:[2]

கால்சியம் ஐதரோசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஐதரோசல்பைடு
வேறு பெயர்கள்
கால்சியம் ஐதரசன்சல்பைடு
கால்சியம் ஐதரசன் சல்பைடு
இனங்காட்டிகள்
15512-36-4https://haz-map.com/Agents/1592
ChemSpider 10737549
EC number 235-209-8
InChI
  • InChI=1S/Ca.2H2S/h;2*1H2/q+2;;/p-2
    Key: YAECNLICDQSIKA-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12906350
  • [SH-].[SH-].[Ca+2]
பண்புகள்
Ca(SH)2
வாய்ப்பாட்டு எடை 105.922383 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் ஐதராக்சைடு
கால்சியம் பாலிசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் ஐதரோசல்பைடு
சோடியம் ஐதரோசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Ca(OH)2 + 2H2S → Ca(HS)2 + 2H2O
CaCO3 + 2H2S → Ca(HS)2+H2O+CO2

மேற்கோள்கள்

தொகு
  1. "Calcium hydrosulfide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 5 November 2020.
  2. US 2709126, Gollmar, Herbert A., "Production of calcium hydrosulfide solutions", published 1955-05-24, issued 1951-04-18 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_ஐதரோசல்பைடு&oldid=4072047" இலிருந்து மீள்விக்கப்பட்டது