கால்சியம் பியூமரேட்டு
பியூமரிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு
கால்சியம் பியூமரேட்டு (Calcium fumarate) என்பது Ca(C2H2(COO)2) or (OOC-CH=CH-COO)Ca என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூமரிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் பியூமரேட்டு எனப்படுகிறது. உணவுப் பொருட்களின் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்க இவ்வுப்பைப் பயன்படுத்துகிறார்கள் [1]. ஐ367 என்ற ஐரோப்பிய ஒன்றிய எண்ணால் கால்சியம் பியூமரேட்டை அடையாளப்படுத்துகிறார்கள் [2]
இனங்காட்டிகள் | |
---|---|
19855-56-2 | |
ChemSpider | 4952853 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | பியூமரேட்டு கால்சியம் பியூமரேட்டு |
பப்கெம் | 6433512 |
| |
பண்புகள் | |
CaC 4H 2O 4 | |
வாய்ப்பாட்டு எடை | 154.134 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Weaver, Connie M; Martin, Berdine R; Costa, Neuza M. B; Saleeb, Fouad Z; Huth, Peter J (2002). "Absorption of Calcium Fumarate Salts Is Equivalent to Other Calcium Salts When Measured in the Rat Model". Journal of Agricultural and Food Chemistry 50 (17): 4974–4975. doi:10.1021/jf0200422.
- ↑ "FOOD ADDITIVES : "E" NUMBERS".