காளசமுத்திரம் ராமச்சந்திரபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காளசமுத்திரம் ராமச்சந்திரபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

அருள்மிகு ராமச்சந்திரபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:கோயில் தெரு, காளசமுத்திரம், கலசபாக்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:ராமர்
சிறப்புத் திருவிழாக்கள்:சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள்

வரலாறு

தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது .[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ராமர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழா நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)