காளிதாசன் அகாதமி
இலக்கிய அமைப்பு
காளிதாசான் அகாதமி என்பது மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும். இது பல-துறை நிறுவனமாகச் செயல்படுகிறது. இது சமசுகிருத கவிஞரான காளிதாசனை மையமாகக் கொண்ட பாரம்பரியத்தை முன்னிறுத்திச் செயல்படும் நிறுவனமாகும்.[1] இந்நிறுவனம் 1978-ல் உஜ்ஜையினில் நிறுவப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Department Of Culture, Govt. Of M.P." www.mpculture.in. Archived from the original on 2007-10-16.
- ↑ "Archived copy". Archived from the original on 28 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)