காவலூர், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.

காவலூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி காவலூர்
மக்கள் தொகை 1,010 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புள்ளிவிவரங்கள் தொகு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி , மொத்த மக்கள் தொகையாக 1010 யும் அதில் 496 ஆண்கள் மற்றும் 514 பெண்கள். படிப்பறிவு 48.45 சதவீதம்.

மேற்கோள்கள் தொகு

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.



"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலூர்&oldid=3625450" இலிருந்து மீள்விக்கப்பட்டது