காவிரி பார்ப்பு
மீன் இனம்
காவிரி பார்ப்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | புண்டியசு
|
இனம்: | காவேரியன்சிசு
|
இருசொற் பெயரீடு | |
புண்டியசு காவேரியன்சிசு கோரா, 1937 | |
வேறு பெயர்கள் | |
பார்பசு காவேரியன்சிசு கோரா, 1937 |
காவிரி பார்ப்பு (Cauvery barb) என்பது புண்டியசு மீன் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இதன் அறிவியல் பெயர் புண்டியசு காவேரியன்சிசு (Puntius cauveriensis) என்பதாகும். இவை சைப்பிரினிடே குடும்பத்தினைச் சார்ந்தவையாகும். இவை அதிகபட்சமாக 7.4 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியவை.[2] இந்தியாவின் காவிரி ஆற்றில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியான இந்த மீன் கருநாடக மாநிலத்தில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dahanukar, N. 2010. Puntius cauveriensis. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.
- ↑ Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. vol 1. A.A. Balkema, Rotterdam. 541 p. DOI / ISBN