காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம்
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் (Exodus of Kashmiri Hindus அல்லது Exodus of Kashmiri Pandits) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்த சிறுபான்மையின காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட காஷ்மீர இந்து மக்களை, பெரும்பான்மையின பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய அமைப்புகளால் 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டின் துவகக்ம் வரை, காஷ்மீரிலிருந்து 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையானவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்.[7][8][9] தற்போது 2016-இல் காஷ்மீரில் காஷ்மீர இந்துக்கள் 2,000 முதல் 3,000 வரை மட்டுமே உள்ளனர்.[10][11][12][13][14][15][16][17][18]
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் | |
---|---|
காஷ்மீர் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் | |
ஜம்மு காஷ்மீர் வரைபடத்தில் பச்சை நிறத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு | |
இடம் | காஷ்மீர் பள்ளத்தாக்கு , ஜம்மு காஷ்மீர், இந்தியா |
ஆள்கூறுகள் | 34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E |
நாள் | 1989 முதல்[1] |
தாக்குதலுக்கு உள்ளானோர் | காஷ்மீர இந்துக்கள் |
தாக்குதல் வகை | கொலை, கொள்ளை, கலவரம், கற்பழித்தல்[2][3]ஆள் கடத்தல் |
இறப்பு(கள்) | 200–1,341[4] (புலம்பெயர்ந்தோர் 297,000–598,000)[5] |
தாக்கியோர் | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் |
நோக்கம் | காஷ்மீரை இசுலாமியமயமாக ஆக்குதல், இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்தல்[6] |
இசுலாமிய தீவிரவாத அமைப்புகளால் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டில் தில்லி, சண்டிகர் மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் 62,000 குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.[19][20] 2015-ஆம் ஆண்டில் ஒரே ஒரு காசுமீரப் பண்டிதர் மட்டுமே காஷ்மீருக்கு திரும்பியுள்ளார்.[21] இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றிய பின்னர், 2021-ஆம் ஆண்டில் 2,000 காஷ்மீர இந்துக்கள் மற்றும் 520 காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீருக்குத் திரும்பினர்.[22]
காஷ்மீர இந்துக்கள், காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வ்ருகின்றனர்.
மே 2022-இல் காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம்
தொகு2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட 4 இந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிகர்களை பாகிஸ்தான் ஆதரவு இசுலாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லபட்டதால், நூற்றுக்கணக்கான இந்துக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வருகின்றனர்.[23]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence". The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211082255/http://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html.
- ↑ காஷ்மீர் பண்டிட்கள் வரலாறு: தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற நேர்ந்த அந்த இரவின் கதை
- ↑ Knuth, Rebecca (2006). Burning books and leveling libraries: extremist violence and cultural destruction. Greenwood Publishing Group. pp. 77–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-99007-7. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
- ↑ The Exodus of Kashmiri Pandits. European Foundation for South Asian Studies. July 2017. https://www.efsas.org/publications/study-papers/the-exodus-of-kashmiri-pandits/. பார்த்த நாள்: 14 August 2018.
- ↑ Noor, Aliza (2020-01-19). "How, 30 Yrs Ago, Kashmiri Pandits Became Refugees in Their Country". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
- ↑ Warikoo, K., ed. (2010). Religion and Security in South and Central Asia. Routledge. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136890192.
- ↑ Essa, Azad. "Kashmiri Pandits: Why we never fled Kashmir". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
- ↑ Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence". The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211082255/http://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html.
- ↑ Reuters (2003-03-24). "24 Hindus Are Shot Dead in Kashmiri Village". The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211081401/http://www.nytimes.com/2003/03/24/world/24-hindus-are-shot-dead-in-kashmiri-village.html.
- ↑ "Kashmir: Outrage over settlements for displaced Hindus" (in en-GB). BBC News. 2016-06-15 இம் மூலத்தில் இருந்து 20 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720215204/https://www.bbc.com/news/world-asia-india-36525694.
- ↑ Singh, Devinder (2014-11-21). "Reinventing Agency, Sacred Geography and Community Formation: The Case of Displaced Kashmiri Pandits in India". The Changing World Religion Map (in ஆங்கிலம்). Dordrecht: Springer Netherlands. pp. 397–414. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-017-9376-6_20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401793759.
- ↑ "Protection Aspects of Unhcr Activities on Behalf of Internally Displaced Persons". Refugee Survey Quarterly 14 (1–2): 176–191. 1995. doi:10.1093/rsq/14.1-2.176. பன்னாட்டுத் தர தொடர் எண்:1020-4067.:The mass exodus began on 1 March 1990, when about 250,000 of the 300,000 Kashmiri Pandits fled the State
- ↑ Yong, Amos (2011). "Constructing China's Jerusalem: Christians, Power, and Place in Contemporary Wenzhou – By Nanlai Cao" (in en). Religious Studies Review 37 (3): 236. doi:10.1111/j.1748-0922.2011.01544_1.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0319-485X.
- ↑ Casimir, Michael J.; Lancaster, William; Rao, Aparna (1997-06-01). "Editorial". Nomadic Peoples 1 (1): 3–4. doi:10.3167/082279497782384668. பன்னாட்டுத் தர தொடர் எண்:0822-7942.:From 1947 on, Kashmir's roughly 700,000 Hindus felt increasingly uneasy and discriminated against, and youth … from a variety of sources such as Islamist organizations, Islamic countries, Kashmiri Muslim fund raisers in the West, and migrant labor from Azad Kashmir in the …
- ↑ Sarkaria, Mallika Kaur (2009). "Powerful Pawns of the Kashmir Conflict: Kashmiri Pandit Migrants" (in en). Asian and Pacific Migration Journal 18 (2): 197–230. doi:10.1177/011719680901800202. பன்னாட்டுத் தர தொடர் எண்:0117-1968.:… of the Centre of Central Asian Studies, Kashmir University, and member of Panun Kashmir (a Pandit … the Valley in 1990, believes "it could be anything between 300,000 to 600,000 people
- ↑ "Kashmiri Pandits recreate "exodus" through Jan 19 exhibition". The Hindustan Times. 2020-01-18. https://www.hindustantimes.com/cities/kashmiri-pandits-recreate-exodus-through-jan-19-exhibition/story-sMjKC0ZSPLoxqnGkJpH2KL.html.
- ↑ "Kashmiri Pandits at crossroads of history". The Tribune India. 2020-01-19 இம் மூலத்தில் இருந்து 2020-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200101183802/https://m.tribuneindia.com/news/kashmiri-hindus-seek-3-townships-for-resettlement-19761.
- ↑ "When will we finally return home, ask displaced Kashmiri Pandits-India News, Firstpost". Firstpost. 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
- ↑ Cabinet approves the proposal to provide State Government jobs and transit accommodations in the Kashmir Valley for the rehabilitation of Kashmiri migrants பரணிடப்பட்டது 15 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம், Government of India, Press Information Bureau, 18 November 2015.
- ↑ Rehabilitation of Kashmiri Pandits பரணிடப்பட்டது 25 சூலை 2016 at the வந்தவழி இயந்திரம், Government of India, Press Information Bureau, 15 July/ 2014.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Tiwary, Deeptiman. "520 Kashmiri migrants returned after Art 370 move, 2,000 to return this year: Govt in House". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ As Kashmir’s Hindus face targeted killings, hundreds flee valley
ஆதார நூற்பட்டியல்
தொகு- Bose, Sumantra (1997), The challenge in Kashmir: democracy, self-determination, and a just peace, New Delhi: Sage Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8039-9350-1
- Evans, Alexander (2002). "A departure from history: Kashmiri Pandits, 1990–2001". Contemporary South Asia 11 (1): 19–37. doi:10.1080/0958493022000000341. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-4935.
- Metcalf, Barbara; Metcalf, Thomas R. (2006), A Concise History of Modern India (Cambridge Concise Histories), Cambridge and New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். Pp. xxxiii, 372, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-68225-1.
- Rai, Mridu (2004), Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir, Princeton University Press/Permanent Black. Pp. xii, 335., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-202-6}
- Swami, Praveen (2006), India, Pakistan and the Secret Jihad: The Covert War in Kashmir, 1947–2004, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-13752-7
- Faheem, Farrukh (2018), "Interrogating the Ordinary: Everyday Politics and the Struggle for Azadi in Kashmir", in Haley Duschinski; Mona Bhan; Ather Zia; Cynthia Mahmood (eds.), Resisting Occupation in Kashmir, University of Pennsylvania Press, pp. 230–247, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-9496-5
- Hussain, Shahla (2015), "Kashmiri Visions of Freedom: The Past and the Present", in Chitralekha Zutshi (ed.), Kashmir: History, Politics, Representation, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1107181977}
மேலும் படிக்க
தொகு- The Administrator, Volume 35, Lal Bahadur Shastri National Academy of Administration, 1990, pp. 69–73