கிசன்கஞ்சு மாவட்டம்

கிசன்கஞ்சு மாவட்டம், (Kishanganj district) இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிசன்கஞ்சில் உள்ளது.

கிசன்கஞ்சு மாவட்டம்
किशनगंज जिला, ضلع کشن گنج
Bihar district location map Kishanganj.svg
கிசன்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பூர்ணியா கோட்டம்
தலைமையகம்கிசன்கஞ்சு
பரப்பு1,884 km2 (727 sq mi)
மக்கட்தொகை1,690,948 (2011)
மக்கள்தொகை அடர்த்தி898/km2 (2,330/sq mi)
படிப்பறிவு57.04 %
பாலின விகிதம்946
மக்களவைத்தொகுதிகள்கிசன்கஞ்சு
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைபகதூர்கஞ்சு, டாக்குர்கஞ்சு, கிசன்கஞ்சு, கோச்சதாமன், அமவுர், பாய்சி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 31
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்தொகு

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

அரசியல்தொகு

இந்த மாவட்டம் முழுவதும் கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த மாவட்டத்தை பகதூர்கஞ்சு, டாக்குர்கஞ்சு, கிசன்கஞ்சு, கோச்சதாமன், அமவுர், பாய்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

கல்விதொகு

இங்கு அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் திறக்கப்பட்டது.[3]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 [https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்]
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. http://timesofindia.indiatimes.com/city/patna/Sonia-to-lay-foundation-of-AMU-Kishanganj-unit-today/articleshow/29571536.cms

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 25°40′36″N 86°56′45″E / 25.676796°N 86.945708°E / 25.676796; 86.945708

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசன்கஞ்சு_மாவட்டம்&oldid=3265325" இருந்து மீள்விக்கப்பட்டது