கிடாத்திருக்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிடாதிருக்கை தமிழ்நாட்டிலுள்ள, இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். மாநில தலைநகரம் சென்னை கிடாதிருக்கை கிராமத்திலிருந்து 466.8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிடாத்திருக்கை முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் குறியீடு எண்: 623 704. இதன் அருகிலுள்ள நகரங்கள் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகும்.
போக்குவரத்து
தொகுஇரயில் போக்குவரத்து
தொகுகிடாதிருக்கை அருகிலுள்ள இரயில் நிலையம், பரமக்குடி இரயில் நிலையம் 38 கி.மீ தொலைவில் உள்ளது.
விமானப் போக்குவரத்து
தொகுகிடாத்திருக்கை அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை விமான நிலையம் 72.4 கி.மீ தொலைவில் உள்ளது.
தொழில்
தொகுகிடாதிருக்கை கிராமத்தின் வேளாண்மை முக்கியமான தொழில் ஆகும். இன்னும் இந்த கிராமம் தொழில்துறை வளர்ச்சிக்கு காத்திருக்கிறது.
கோயில்கள்
தொகு- மாரியாம்மன் கோவில்
- தர்ம முனீஸ்வரர் கோயில்
அடிப்படை வசதிகள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் 4 சிறு மின்விசைக் குழாய்கள் 2 கைக்குழாய்கள் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் 10 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3 ஊரணிகள் அல்லது குளங்கள் 3 விளையாட்டு மையங்கள் சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 83 ஊராட்சிச் சாலைகள் 2 பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3 சிற்றூர்கள் இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
கிடாத்திருக்கை கிடாத்திருக்கை காலனி கொண்டுலாவி மேலக்கொண்டுலாவி